gujarat குஜராத்தில் குடியிருப்புக்குள் புகுந்த ராட்சத முதலை! நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2024 குஜராத்தின் வதோதரா நகரின் குடியிருப்புப் பகுதிக்குள் ராட்சத முதலை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.